வளரி - வலையர்
Sep 30, 2025
"முன்னை தமிழ்வேந்தருள் மூத்தவர் வலையாரே - தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே -பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு களத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே".
"கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்வல்லரும் அவரே".
"முத்தாய் முத்துகுளித்து ஆழ்கடல்தாண்டிய பெருவாணிகச் செல்வரும் அவரே".