விநாயகர் வழிபாட்டில் முத்தரையர் குல மன்னர்கள்
Apr 18, 2025
பூவாலைக்குடி குடைவரை கோவிலில் அமைந்துள்ள பூமி விநாயகர்!....
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமரூன்றி முத்தரையன் என்ற மன்னரால் ஈசனுக்கு குடைவரை எழுப்பப்பட்டபோது உருவாக்கப்பட்ட மிகவும் பழைமையான விநாயகர் சிலை!
தமிழக சரித்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட பழைமையான கணபதி சிற்பங்களுள் முக்கியமான சிற்பம் இந்த பூமி பிள்ளையார்.