முத்தரையர் வரலாற்றில் சாத்தன்
Jun 14, 2025
முத்தரையர்களுக்கு, குவாவன் (குபேரன்), எட்டி (செட்டி), சாத்தன் (சாத்து எனும் தரை வழி வணிக தலைவன்) என்ற பட்டங்கள் உள்ளன. புதுகோட்டை நார்த்தாமலை பகுதிக்கும், அதனை சுற்றியுள்ள வணிக நகரங்களுக்கும், இம்முத்தரையர்களுக்கும் தொடர்புடையதாக உள்ளது.
குபேரன் என்பது நாட்டிற்கு வளம் சேர்க்கும், பணம் படைத்த வணிகரை குறிக்கும்
எட்டி என்ற பட்டம் வணிகத்தில் சிறந்த விளங்கிய வணிக்கருக்கு வழங்கப்பபட்டம்.
சாத்தன் என்பது ஊர் விட்டு ஊருக்கு பண்டங்களை (வணிக்ச் சாத்து) ஏற்றிச்செல்லும் வணிகக்குழுவும் அதன் காவல் நிர்வாகக்குழுவின் தலைமையக் குறிக்கும்.
இவர்களுக்கும் பண்டைய வணிகக் குழுக்களுக்கும் தொடர்பு உள்ளதை குறிப்பதாகவே இவை உள்ளன.
வணிகப் பட்டங்களைக் கொண்ட முத்தரையர்கள்
குவாவன் சாத்தான் முத்தரையர்
சாத்தன் மறவன் வேல்
சாத்தன்காளி
விடேல்விடுகு சாத்தன் பூபதி
பூதி அரிஞ்சிகை சாத்தன் மறவன்
எட்டிக்குடி வடவல்லம்
குவாவன் எட்டி முத்தரையர்
எட்டி சாத்தன் சத்ரு பயங்கர முத்தரையர்
எட்டி குவாவன் முத்தரையர்
எட்டி கடம்பன் முத்தரையர்
சாத்தன் கணபதி
சாத்தன்
குவாவன் அணுக்கன் கடம்பன் எட்டி
சாத்தன் அரி
சாத்தன் மாறன் முத்தரையர்
இரண்டாம் குவாவன் முத்தரையர்
படம்: பழியிலி ஈஸ்வரம் முத்தரையர் குடைவரை கோயில் நார்த்தாமலை புதுக்கோட்டை