|

முத்தரையர் வரலாற்றில் குடி காவல் முறை

Aug 06, 2025

#ஆங்கிலேயர் நாட்டை பிடித்து காவல்துறையை உருவாக்கும் முன் இங்கிருந்த #காவல்_முறை #குடிகாவல் முறை, காவல்துறை தோன்றியவுடன் பண்டைய குடிகாவல்முறை குற்றசெயலாக ஆனது.

#சங்கரன்கோவில் அருகில் உள்ள #இருமன்குளம் ஊரார் 1936 ல்
குடிகாவல் முறையை அறவே விட தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டு கையொப்பமிட்ட சான்று...

தகவல்: அரி மாற பாண்டியன் & Kannan Sembiah


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us